சவூதி அரேபியாவில் யூதர்களின் வாகனங்களுக்கு புதிய நிற இலக்கத்தகடுகள்

download (1)அவுதிஅரேபியாவில் யூதர்களுக்கென புதிய நிறவாகன இலக்கத்தகடுகளை அறிமுகப்படுத்த சட்டம் கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

சவூதி அரேபியாவில் யூதர்களுக்கென புதிய சட்டம் நடைமுறைக்கு கொன்டுவர சவூதி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பத்திரிக்கை செய்திகள் வெளியாகியுள்ளன .

யூதர்களின் நடவடிக்கைகளை கண்கானிக்கவே இவ்வாறான சட்டங்களை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பலதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பக் கூடுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் .

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s