சர்வதேச நாடுகள் எகிப்திய இராணுவத்திற்கு உதவுமாறு இஸ்ரேல் அழைப்பு

zeev-elkinஇஸ்ரேலின் துணை வெளியுறவு அமைச்சர் ஷீவில் எல்கின்  சடாட் ஆய்வு மையத்தில் கலந்து கொண்டு உரைநிகழ்த்துகையில் எகிப்த்தில்இஸ்லாமிய வாதிகள்  இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் மீண்டும் பதவியை இஸ்லாமிய வாதிகள் கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகமாக உள்ள நிலையில்  மதச்சார்பின்மையை விரும்பும் அனைத்து சர்வதேசநாடுகளும் உடனடியாக இராணுவத்திற்கு  உதவமுன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

உலகில் புதிய இஸ்லாமிய அரசியலையும் ஒரு இராணுவ கட்டமைப்பையும் உருவாக்குவதற்கு இஸ்லாமிய வாதிகள் முனைந்து வரும் நிலையில் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியுள்ள இராணுவத்திற்கும் இடைக்கால அரசிற்கும் பொருளாதார உதவிகளை வழங்கி பலமான மதசார்பற்ற ஆட்சியை கொன்டுவர உதவுமாறு சடாட் ஆய்வு மையத்தில் உரையாற்றும் பொழுது அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s