சிரியாவிலிருந்து ஹிஸ்புல்லாஹ்வின் இராணுவத்தினர் வெளியேற ஆரம்பித்துள்ளனர்

சிரியாவிலிருந்து 1733b1cc-d792-460e-a680-7b8165bfd3c2_16x9_320x180லெபனானிலுள்ள ஹிஸ்புல்லாஹ்வின் இராணுவம் வெளியேற ஆரம்பித்துள்ளன .

சிரியாவில் அரசபடைகளை எதிர்த்து கிளர்ச்சிப்படயினர் இரண்டரை வருடங்களாக போராடிவருகின்றனர் ஆசாத்தின் படைகளுக்கு ஆதரவாக களம் இறங்கிய ஷீயாக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹிஸ்புல்லாஹ்வின் இராணுவம் பெரும் பின்னடவை கண்டுள்ள நிலையில் அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளது .

இன்று முதல் ஒரு தொகுதி இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற உள்ளனர் படிப்படியாக முழுமையாகவெளியேறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s