எகிப்தின் தலைநகர்கெய்ரோவில்இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரக் கூறி மக்கள் ஆர்ப்பாட்டம்

Signs of the "Rabaa" or "four" are seen during a protest against the military by members of the Muslim Brotherhood and supporters of ousted Egyptian President Mohamed Mursi in Cairoஇராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர கோரி எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் உள்ள தஹ்ரீர் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர்.

எகிப்தில் முதன் முறையாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முர்ஸி இராணுவ சதிப் புரட்சி மூலம் அநியாயமாக பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இராணுவத்திற்கு எதிராக பேரணி தஹ்ரீர் சதுக்கத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற முழக்கத்துடன் தஹ்ரீர் சதுக்கத்தில் மக்கள் நுழைந்ததாக அல்ஜஸீரா கூறுகிறது. இராணுவத்திற்கு எதிராக போராட்டத்தை வலுப்படுத்துவதற்கான அடையாளமாக தஹ்ரீர் சதுக்கத்தில் நேற்று நடந்த பேரணி அமைந்தது என்று செய்திகள் கூறுகின்றன.

முர்ஸியை அநியாயமாக பதவியில் இருந்து நீக்கிய பிறகு நாடு முழுவதும் கண்டனப் பேரணிகள் நடந்தேறின. அதேவேளையில் முர்ஸிக்கு எதிராகவும், இராணுவத்திற்கு ஆதரவாகவும் தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisements
This entry was posted in World. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s