இஹ்வாங்களுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய தலைவர்கள் பேச்சு

201310222112108734_20எகிப்தில் கடந்த இரண்டாம் திகதி மூடிய அறைக்குள் ஐரோப்பிய யூனியனின் முக்கிய தலைவர்களுடன் இஹ்வான்களின் தலைவர்கள் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர் .

இராணுவத்தின் தலைமையில் தற்போது ஆட்சியிலுள்ள இடைக்கால அரசுடன் சமாதான பேச்சு வார்த்தைகள் தொடர்பாக பேசப்பட்டதாக தெரிய வருகிறது .

இதில் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர் .இப்பேச்சு வார்த்தையின் இஹ்வாங்களின் தலைவர்கள் பதவி கவிழ்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் ஆட்சியில் அமர்துவதே இப்பிரச்சினைக்கான தீர்வாக அமையும் என தெரிவித்துள்ளனர் .

Advertisements
This entry was posted in World. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s