மெத்தைப்பள்ளி நிருவாகத்திளிருந்து விரட்டி அடிக்கப்பட்டார் மர்சூக் அஹ்மத் லெப்பை பின்னணியில் தவிசாளரின் அடிதடிகள்

download (2)நேற்றைய தினம் மெத்தைப்பள்ளி வாயலின் நிறுவாகத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து மர்சூக் அஹ்மத் லெப்பை தூக்கி எறியப்பட்டார் .

காத்தான்குடின் மத்தியில் அமைந்துள்ள மெத்தைப்பள்ளி வாயல் மிக நீண்ட காலமாக மிகமோசமான அரசியல் கலாச்சாரத்திற்குள் சிக்கித்தவித்து வருகிறது .

இதன் நிருவாகத் தெரிவின்போது கோஷ்டி மோதல்கள் வெட்டுக்குத்துக்கள் மூன்று பிராதான குழுவினரிடையே போட்டிகள் நிலவும் அழியார்காக்கா தலைமையிலானகுழு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்   ஆதரவாளர்குழு மர்சூக் அஹ்மத் லெப்பை ,ஐக்கிய சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள்குழு அஸ்வர் காஜியார் (தலைவர் ),இதன் பின்னணியில்தவிசாலர்தலைமையில் உள்ள குழுவினரே  பெரும்பான்மை மற்றும் அரசியல் பலமும் உள்ள குழு வினராகும் இவர்கள் தலைமையிலேயே அடிதடி மற்றும் அராஜகங்கள் அரங்கேறும் இதற்கான பயிற்ச்சிகளை பாராளுமன்ற உறுப்பினர் எம் .எல் .ஏ.எம் .ஹிஸ்புல்லாஹ் வழங்கியுள்ளார் .

இப்பள்ளிவாயலும் அதன் மகல்லாவில் உள்ள மக்களும் தெருநாய்களின் தொல்லைகளினால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் பள்ளிவாயல்களில் நடத்தப்படுகின்ற நல்ல விடயங்களின் போது இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாத இடத்து இவர்கள் நிகழ்சிகளை அடிதடிகள் மூலம் நடத்தி முடிப்பார்கள் இவ்வாறான ஒரு காலச்சாராத்தை காத்தான்குடியின்  அனைத்து நிருவாகத்தெரிவுகளின் போதும் மக்கள் அனுபவித்து வருகின்றனர் .

காத்தான்குடி மக்கள் மிக மோசமான அரசியல் கலச்சாராத்துக்குள் நீண்டகாலமாக சிக்கித்தவித்து வருகின்றனர் அமைச்சரால் விரும்பப்படும் கழிவறை நிருவாகமாயினும் சரியே அதைகைப்பற்றுவதற்கான  காடையர் குழுவொன்றை உருவாக்கி அங்கே அமர்த்தப்படுவார்கள் அங்கிருந்து நல்ல மனிதர்கள்  ஒதுங்கிச்செல்வார்கள்  இது வேதான் இன்றைய எதார்த்தம்

இதற்கு கத்தான்குடியிலுள்ள உலமாக்களும் விதி விலக்கல்ல பெருநாள் தினங்களில் பட்டாசு கொளுத்துவது கறாம் என மார்கத்தீர்ப்பு வழங்கி விட்டு ஹிஸ்புல்லாஹ்வின் நிகழ்சிகளில் பட்டாசு கொளுத்தப்படும் இடங்களில் முன் வரிசையில் அமர்ந்து கொள்வார்கள் இளம் பெண்களை கொண்டு நடத்தப்பட்ட சுனாமி பாதுகாப்பு தினத்தின்போது அரை குறை ஆடையுடன் அந்நிய பெண்கள் நடனம் ஆடிய போது முன்னாள் அமர்ந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்தவர்கள் காத்தான்குடி உலமாக்கள் கலாச்சாரவிழா என்ற பெயரில் பொதுமைதானத்தில் நடத்தப்பட்ட இசைநிகழ்ச்சியின் போது அந்த மேடையில் சம்மேளன உறுப்பினர்களும் அமர்ந்திருந்தனர் மிக அண்மையில் சம்மேள நிருவாகிகள் பிரத்தியோக வகுப்பு நடத்தும் டியுடரி நிருவாகிகளை அழைத்து மாலை நேர வகுப்புக்களை நடத்த வேண்டாமென தெரிவித்துள்ளனர் . மாலை நேர குத்தாடங்களுக்கு மேடைகளை அலங்கரித்த சம்மேள நிருவாகிகள் பெண் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்த நடத்தப்படும் மாலைநேரவகுப்புக்களை நிறுத்தக் கோறி யவர்கள்  குத்தாட்டத்தை  அனுமத்தித்ததேன் இதுதான் காத்தான்குடி உலமாக்கள் சமூக நிறுவனங்களின் நிலை அமைச்சரோ அவரது அடியாட்களோ அநியாங்களை அரங்கேற்றினால் அதை கண்டும் கானததுமாய் நடந்து கொள்வது அமைச்சருக்கு எதிரானவர்கள் ஏதாவது கலாச்சார சீரழிவான விடயங்களை செய்ய முற்பட்டால் அதற்கு விழுந்தடித்து பத்வா வழங்குவது இவ்வாறான கேவலமான அரசியல் ஒழுங்கில்தான் காத்தான்குடியின் அனைத்து நிருவாக்கங்களும் சுழண்டு கொண்டிருக்கின்றன.

சிலைக்கு மாலை அணிவித்தற்காக கூக்குரல்  போட்ட உலமாசபை கோவில்களிலும் ஜனாதிபதிக்கும் இந்து தலைவர்களுக்கும் காலில் விழுந்து வணங்கும் அமைச்சருக்கு புகழாரமும் அரவணைப்பும் வழங்கி வருகின்றனர் பல கோடி ரூபாய் நகரசபையில் கொள்ளை இடப்பட்டதாக நல்லட்சிகான மக்கள் இயக்க பிரதிநிதிகள் கூறிவருகின்ற போதிலும் மேலும் மக்களின் பணத்தை வசூலித்து திருட்டு ஆசாமிகளுக்கு சம்மேளனம் ஆதரவு வழங்கி உள்ளது .

காத்தான்குடியில் பயல்வாநியர்களை மக்கள் பெரும் தியாகத்திற்கு  மத்தியில் அடித்து விரட்டியதை உலகமே அறியும் இந்த இறை நிராகரிப்பாளர்களை திரை மறைவில் ஹிஸ்புல்லாஹ் பேச்சு வார்த்தை நடத்தி அவருக்கான ஆதரவை வழங்குவதாக அவர்களும் வாக்களித்த பின்னர் ஊருக்கு அழைத்து வந்து கிழக்கு மாகாண சபை யில் இவர்களை அழைத்துச் சென்று கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியையும் இவனே பெற்றுக் கொடுத்தான் மறுநாள் அதை தடுப்பதற்காக சம்மேளன நிருவாகிகள் பிள்ளையானை  சந்திப்பதற்கு ஹிஸ்புல்லஹ்வையும் அழைத்துக்கொண்டு சென்ற போது நிருவாகிகள் முன்னாள் வைத்து நேற்று அமைச்சர் பயல்வாநியர்களை கட்டிடம்கட்டு வதற்காக அனுமதிகேட்டு கூட்டிவந்தார் என்று அவர்முன்னாலே கூறிய போதுசம்மேள நிருவாகிகள் கண்பிதுங்கி நின்றார்கள் .முன்னாள் தலைவர் சுபைர் சீ .சீ .யிடம் கேட்டுப்பாருங்கள்

இவ்வாறே காத்தான்குடியில் வஹ்ததுள் வூஜூத் இந்து மதத்தின் அடிப்படை க்கடை கொள்கையை கூறினார் என்று உலமாக்களால் நிராகரிப்பாளன் என மார்கத்தீர்ப்பு வழங்கப்பட்ட அப்துர் ரஊபை மக்கள் விரட்டி அடித்த போது அவனையும் இராணுவ பாதுகாப்புடன் ஊருக்கு அழைத்து வந்துஅவனது ஆத்ரவாலனை நகரசபை  தேர்தலில்  போட்டியிட வைத்து வெற்றிபெற்ற பின்னர் நிராகரிப்பாலனை உதவித்தவிசாளராக நியமித்து காத்தான்குடியை ஆளும் தகுதிய வழங்கி யுள்ளான்  இத்தனைக்கும் இவனுக்குப்பின்னால் உலமாக்களும் மார்ககல்வியை கற்றுக்கொடுக்கும் கல்விக் கூடங்களும் இயங்கி வருகின்றன

அஜ்வத்  (ஆசிரியர் ) மெத்தைப்பள்ளி வீதி காத்தான்குடி 3

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s