பாகிஸ்தான் அரசினால் தலிபான்களின் முக்கிய தலைவர்கள் விடுதலை

caa59d75-a509-4b26-9986-03801bd447cd_16x9_600x338பாகிஸ்தான் ;இன்று காலை பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தலிபான் போராளிகளின் முன்னாள் தலைவர்கள் சிலர் பாகிஸ்தான் அரசினால் விடுவிக்கப்பட்டுள்ளனர் .

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதிஹாமித்கர்சாயின் அரசாங்கத்திற்கும் தலிபான் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற உள்ள முன்னோடி பேச்சு வார்த்தைக்கான சமிச்சயாக தலிபான் தலைவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது .

இன்று காலை விடுவிக்கப்பட்ட முகியா தலைவர்களில் ஒருவரான அப்துல் காணி பாராடார் யை விடுவிக்கு மாறு ஆப்கானிய அரசாங்கம் பாகிஸ்தானிடம் கேட்டுக்கொண்டாதாக தெரியவருகிறது .

மேலும் ஓமர்காமிட் ,மன்சூர் ,டடுல்லாஹ் ,சைட்வாலி ,அப்துல் மானான் ,கரீம் அக்கா,ஷா அப்சால் ஆகியோரை விடுதலை செய்யப்பட்டவர்கள் ஆவார்

Advertisements
This entry was posted in World. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s