வடக்கு முஸ்லிம்களே இன்னும் கோமாளி அரசியல் வாதிகளுடன் அள்ளுண்டு செல்லப்போகிரீர்களா நமது உரிமைக்காக உங்கள் அமானிதத்தை அளிக்கப்போகிரீர்களா?

download (1)இன்னும் இரண்டொரு தினங்களில் தேர்தல் வியாபாரம் நடைபெற இருக்கிறது இலங்கையை பொறுத்தவரை தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் பெரும் அரசியல் வியாபாரியாக மகுடம் சூட்டப்படுவார்.

வெற்றி பெற்றவர் அடுத்த வினாடியே தன்மேல் சுமத்தப்பட்ட பொறுபுக்களை மறந்து அரசியல் சந்தையில் பெரும் வியாபாரியாகமாறி கீழ்த்தர அரசியல் சுழற்சிக்குள் விழுந்து விடுகிறார் இலகுவாக சம்பாதிக்கக் கூடிய கட்சி விட்டு கட்சி தாவுதல் மிகவும் இலாபம் ஊட்டக் கூடியது, அரசாங்கத்திற்கு இக்கெட்டான  சூழ்நிலைகளில் வாக்களிப்பது ,மக்களின் அபிவிருத்திகளில் போதியளவு சுரண்டிக்கொள்வது, போன்ற பல்வேறு வியாபார முறைகள்  அரசியல் சந்தையில் தற்போது காணப்படுகிறது.

இலங்கையின் அரசியல் ஒழுங்கில் சிறுபான்மை கட்சிகளே அதிகம் பணம் சம்பாதிக்கும் கட்சிகளாக மாறியுள்ளன   இதற்கு நல்ல உதாரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள முடியும் நாங்கள் இந்த நாட்டில் பேரம்பேசும்சக்தியாக உள்ளோம் என்று மேடைகளில் அதன் தலைவர் றஊப்கக்கீம் வாய்கிழிய கத்துவதை நாம் எமது காதுகளால் கேட்டுள்ளோம்.

இவர்களை பெரும் சக்தியாக இதுவரை காலமும் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பினோமே இந்த சக்தியை வைத்து எமக்கு ஏதாவது செய்திரிக்கிரார்களா ஆனால் கழிவறைக்கு கதவு இல்லாத நிலையில் பாராளுமன்றம் போனவர் பசீர் சேகு தாவூத் சர்வதேச அளவில் கப்பல் கொம்பனி, மகாராஜா நிறுவனத்துடன் இணைந்து பாரிய முதலீட்டில் வெளிநாடுகளில் வியாபாரம், குடும்ப உறுப்பினர்களின் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் சொத்து, கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கொழும்பிலும் ஏராவுரிலும் மாடமாளிகை  பக்கத்து வீட்டு ஹிஸ்புல்லாஹ்  அவுஸ்திரேலியாவில்  ஆடைத் தொழிற்சாலை அப்பில் தோட்டம் ஒன்பது மாவட்டங்களில் நெல்சேகரிக்கும்கபடாக்கள் கோடிரூபாய் பெறுமதியான வாகனம் கொழும்பில் பல கோடிரூபாய் தங்க நகை கடத்தும் வியாபாரம் முன்னர் சம்சுதீன் என்ற இந்திய வர்த்தகருடன் இணைந்து கடத்தலில் ஈடுபட்டார் .காத்தான்குடி பிரேதேசத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக்கொமிசனுகள் பல கோடி இவர்கள் தெருக்களால் பவனி வரும் போது கிளம்பிவரும் புழுதிகள் வாக்களித்தவனின் கண்களில்

தலைவர்கக்கீம்  குமாரிக்குரையுடன் உல்லாசம் போதாகுறைக்கு அமைச்சுப்பதவி பதின் மூன்றாம் திரிதச் சட்டத்திற்கு வாக்களிக்க பேரம் பேசியதில் ஒவ்வொரு மாகணசபை உறுப்பினர்களுக்கும் தனித்தனியான கார் இரண்டு கோடிரூபாய் பணம் பொலன்னறுவை பகுதியில் மேச்சல் நிலங்கள் ஆனால் வாக்களித்த மக்களின் பிச்சையில் கட்டிய குடிசையும் அவர்களின் வணகஸ் தளங்களும்  உடைக்கப்பட்ட போது இந்தமுனாபிக்குகளின் குரல்கள் எங்கே போனது சகோதர சமூகம் நமக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கின்றபோது அதையும் எதிர்கின்ற கேவலமான வேலையிலும்  ஈடுபட்டார்கள் இவர்களை மீண்டும் மீண்டும் நம்பி வாக்களிக்கப் போகிறீர்களா? தற்போது வடக்கு மாகனசபையில் மேடையேறி உரிமை பற்றி முழக்கமிடுகிறார்கள்  இவர்களின் கோமாளித்தனத்தின் பின்னால் இன்னும் நமது சமூகம் அள்ளுண்டு செல்லப் போகிறதா நமது அமானிதத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும் எமது எதிர்காலம் சூனியமாகும் நிலையில் உள்ளது நமக்காக உழைக்கக் கூடிய நேர்மையானவர்களுக்கு எமது வாக்குகளை வழங்கி எதிர்கால சந்ததியினருக்கு சுபீட்சமான சுயகௌரவத்துடன் வாழும் சமூகமாக வாழுவோம்

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s