எகிப்தின் கேர்டாசாஹ் பிராந்தியத்தில் போராளிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் மோதல்

2013919113743738734_20எகிப்தின் தலைநகருக்கு அருகில் உள்ள கேர்டாஸ் பிராந்தியத்தில் போராளிகளின் தாக்குதலுக்கு இலக்காகி போலீசார் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அப்பிரதேசம் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற ன .

அப்பிரதேச வாசிகள் இருநூறுக்கும் அதிகமானவர்கள் இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டு போலீஸ் நிலையங்களில் சித்திரவதை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது .

இப்பிரதேசத்திலுள்ள போராளிகளைஅழிப்பதற்காக இடைக்கால அரசாங்கம் பாரிய இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது இப்பிரதேசம் எகிப்தில் அதிகம் பட்டு உற்பத்திப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் பிராந்தியம் என தெரிய வருகிறது .

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s