சிறந்த திருடர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கினார் ஜமியத்துல் பலாஹ் அதிபர்

images (26)காத்தான்குடியில் பலகோடி மோசடிகளில் ஈடுபட்டுவரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ .எம் .ஹிபுல்லாஹ் வை பாராட்டி கௌரவித்த குருட்டு உலமாக்கள்

காத்தான்குடி நகரசபையில் எதிர்கட்சியாக செயற்பட்டுவரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பல ஆதராங்களுடன் திருட்டுக்குற்றச்சாட்டை முன் வைத்து வரும் நிலையில் உத்தமர்களுக்கான பாராட்டு  வைபவம் ஒன்றை நடத்தியுள்ளது.

இந்தக்கூட்டத்தரை நாம் எவ்வாறு உலமாக்கள் என்று ஏற்றுக்கொள்ளமுடியும்

நன்மையை ஏவி தீமையை தடுப்பதற்கான உழைப்பாளிகளே உலமாக்கள் இவ்வளவு கோமாளித்தனமாக நடந்து கொள்வதே ஆச்சரியமாக உள்ளது

Advertisements
This entry was posted in Kattankudy, Uncategorized. Bookmark the permalink.

One Response to சிறந்த திருடர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கினார் ஜமியத்துல் பலாஹ் அதிபர்

  1. Mohamed najath says:

    Allah kareem….!
    Avan anaithum arinthavan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s