எகிப்தின் நஸ்ர் நகரத்தில் வெளிவிவகார அமைச்சரை இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் நான்குபேர் பலி

e80792d4-5465-4385-8ae3-36205489a86f_16x9_600x338எகிப்தின் இரண்டாவது பெரிய நகரமான நஸ்ர் நகரத்தில் வெளிவிவகார அமைச்சர் இப்ராகிமை இலக்கு வைத்துஅவரது வாகன தொடரணி மீது  நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் நான்கு பேர்கொல்லப்பட்டுள்ளனர் .

இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அமைச்சர் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாக வில்லை.

மேலும் இந்நகரத்தில் இராணுவ சத்திப்புரட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சி இடம்பெற்று வருகிறது .

Advertisements
This entry was posted in Uncategorized, World. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s