முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்களை கண்காணிக்க ராஜா பக்ஷ உத்தரவு

download (34)முஸ்லிகளில் தீவிர வாதத்தை பரப்பும் குழுவினர் மீது நடவடிக்கை எடுக கௌதபாய  ராஜபக்ஷ உத்தரவு

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த பெரினவாதிகள் நடத்திவரும் வன்முறைகளை கண்டுகொள்ள தவறிய இவர் முஸ்லிம்களிடம் தீவிரவாதத் தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப் போவதாக கதை விட்டுள்ளார். 

சிங்கள காவியுடையினரால் மேற்கொள்ளப்படும் அநியாயங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் இவர் முஸ்லிம்கள் மீதுமேற்கொள்ளப்படும் வன்முறைகள் அனைத்தும்  இவரது தலைமை திட்ட மிடப் பட்ட  அடிப்படையில் அனைத்து வேலைத்திட்டங்களும் இடம்பெற்று வருகின்றது.

கடந்த வருடம் கொழும்பு பிரதேசத்தில்முஸ்லிம்  தனவந்தர்கள் இலக்குவைத்து தாக்கப்பட்டு வருகின்றமை இவரது ஆயுதக்குழுக்களால் திட்டமிட்டு இடம்பெறும் சம்பவங்களாகும்.

இதுவரை கொழும்பிலுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபாரத்தளங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கையும் இவரது உத்தரவிலேயே இடம்பெற்று வருகின்றன.

கொழும்பு நகரத்தை சுற்றியுள்ள முஸ்லிம்களையும்  தலை நகரத்திலுள்ள பெரும் பள்ளிவாயல்களையும்  அகற்றும் இவரது நடவடிக்கை இரகசியமாக இடம்பெற்று வருகிறது.

மிக அண்மைக்காலமாக பொதுபலசேனாவின் அடாவடித்தனங்களை எதிர்கத்துவங்கியுள்ள தவ்கீத் ஜமாத்தினரை இலக்கு வைத்தே தீவிர வாத நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s