நவநீதப்பிள்ளையும் கொட்டம் அடக்கும் முஸ்லிம் அமைச்சர்களும்

download (33)இலங்கையின் அழைப்பின் பேரில்  விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவ  நீதப்பிள்ளை யுத்தம் இடம்பெற்ற  இடங்களுக்கு சென்று  விசாரணைகளை மேற்கொண்டிருந்தார் வடகிழக்குப் பகுதியில் போரின் போது காணமல் போனோர் மற்றும் அக்காலப்பிரிவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

அவரது இலங்கை விஜயத்தின் முக்கிய இலக்காக இருந்த மனித உரிமைகள் மீறல்கள் சம்பவம் தொடர்பில் நேரில் அவர் மேற்கொண்ட விசாரணையிலிருந்து சிறுபான்மை சமூகங்கள் இலங்கை நாட்டில் அடிமைகளாக நடத்தப்படுவது தெரியவந்துள்ளது .

இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் மீது பெரும்பான்மை இனத்தவர்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளாமல் அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்து வருவது தொடர்பாக ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன .

முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவர்கள் போதியளவு தமக்கு பதில் அழிக்க மறுத்து விட்டதாக கவலை தெரிவித்துள்ளார் .

பிராந்திய மற்றும் பிரதேச கட்சிகள் அறிக்கைகளை கையளித்துள்ளன முஸ்லிம்களின் பிரதான கட்சிகள் எதுவும் இதுவரை எந்த ஒரு போதுமான அறிக்கைகளையும் சமர்பிக்க வில்லை

மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு சுகபோகம் அனுபவிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கக்கீம்  கோமாளித்தனமாக பத்திரிகைகளுக்கு அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார் இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் இவர்கள் சமூகத்தை ஏமாற்றப் போகிறார்கள்

மலசல கூட திறப்பு விழாக்களில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை பேசும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இருபத்தி நான்கு பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டபோது ராஜபக்ஷைக்கு கடிதம் எழுதினாராம் இப்போது வடக்கு முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு வாக்களிக்கட்டாம் இனவாதிகளின் கொட்டம் அடக்கப்போரறாராம் இவருக்கு வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பியதற்கு இவர் செய்த கைங்கரியம் என்ன தெரியுமா பாராளுமன்றத்தில் சிறப்பாக தூங்கி கொறட்டை விட்டதுதான் மக்களுக்கு அரசாங்கம் ஒதுக்கிய நீதியில் பெரும் பாலான நிதியை திருடிய அமைச்சர்  இவர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s