கத்தார் இந்தியா இணைந்து செயற்கை கோளை விண்ணுக்கு ஏவியுள்ளது

2013829144514814734_20கட்டார்  மற்றும் இந்தியா இணைந்து தொலைதொடர்பு செயற்கை கோள் ஒன்றினை கத்தாரிலுள்ள ஏவுதளத்திலிருந்து விண்ணுக்கு ஏவியுள்ளது .

வர்த்தக நோக்கில் இருநாடுகளின் தொழில் நுட்பத்துடன் ஏவப்பட்டுள்ள செயற்கைகோள் மத்திய கிழக்கு நாடுகளின் தொழில் நுட்ப வளர்ச்சியின் முதற்படியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

வர்த்தக நோக்கில் ஏவப்பட்டுள்ள  செயற்கைகோள்  அதன் சுற்று வட்டாரத்தை சென்றடைந்தும் வர்த்தக ரீதியாக கட்டார் மேலும் முன்னோக்கிச் செல்லும் என அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

Advertisements
This entry was posted in World. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s