நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காரியாலயம் பொலிசாரினால் சுற்றி வளைப்பு

images (21)நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காரியாலயத்தை சுற்றி வளைத்து போலீசார் விசாரணை

காத்தான்குடியிலுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் யுத்தியோகபூர்வ காரியாலயத்தை சுற்றி வளைத்த போலீசார் காரியாலயத்திலுள்ள  உறுப்பினர்களிடம் விசாரனைக்களை மேற்கொண்டுள்ளனர் .

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதப்பிள்ளையிடம் இலங்கையில்  முஸ்லிம்கள் மீது சிங்கள பேரினவாத குழுக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் தொடர்பாக விரிவான அறிக்கையொன்றை சமர்பித்திருந்தனர்.

இதுவே இன்று இடம்பெற்ற போலீஸ் விசாரணைக்கு காரணம் என தெரியவருகிறது

 

Advertisements
This entry was posted in Sri Lanka. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s