24பள்ளிவாயல்களை உடைத்த அபுஜகிளுக்கு நன்றி செல்லும் நேரமாம் ரிசாத்பதியுதீன்

download (30)இலங்கையின் வடக்கே மாகாண சபைக்கான தேர்தல் பிரச்சாரங்கள் இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆளும்கட்சி எதிர்கட்சிகள் என பல்வேறு கட்சிகள் போட்டி இடுகின்றன தேர்தல் பிரச்சாரங்களும் பெஜிரோக்களும் புழுதியை கிளப்பத்தொடங்கியுள்ளன இதுவரை கண்டிராத முகங்கள் யாழ்மக்களின் குறைகளை விசாரிக்க வென மக்களின் காலடிகளில் அலையத்தொடங்கியுள்ளனர்.

முஸ்லிம் சமூகத்தின் துரோகிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் இரத்த வெறியனுக்கு துதிபாடும் வேலையை ஆரம்பித்துள்ளது.

வடக்கு தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டி இடும் அகில இலங்கை மக்கள் காங்கிரெஸ் கட்சியின் தலைவரும் ராஜபக்ஷ பயல்வானின் அடிமையுமான ரிசாட்பதியுதீன் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் வடக்கு தேர்தல் ஜனாதிபதிக்கு நன்றி சொல்வதற்கான ஒரு சந்தர்ப்பம் என தெரிவித்துள்ளார்.

இதுவரை இடம்பெற்று வரும் முஸ்லிம்கள் மீதான எந்த ஒரு தாக்குதல்களுக்கும் குறைந்தபட்சம் ஆர்தல் வார்த்தைகளையாவது கூறாமல் மௌனம் காத்து வரும் இவனுக்கு நன்றி செலுத்தும் நேரமாம்

24நாங்கு பள்ளிவயல்களை உடைத்தெறிந்து முஸ்லிம் கிராமங்கள் மீதுதாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுவரும் அரசாங்கத்தின் செயல்கலூக்காகவா ? இஸ்லாத்தின் மீது மெற்கொள்ளும் அநியாயங்களை கண்டும் காணாததுமாய் நடந்து கொள்ளும் உங்களுக்கு அல்லாஹ்வின் வேதனை வெகுதூரத்தில் இல்லை இன்று உங்கள் வீட்டை உடைத்தவனுக்கு உன்னால் நன்றி சொல்ல முடியுமா ? அல்லாஹ்வின் வீட்டை உடைத்தெறிந்த அபுஜகிளுக்கு நன்றி சொல்லும் நேரமாம்

அன்புக்கினிய வடக்கு மாகனசபை தேர்தலை எதிர்கொள்ளும் முஸ்லிம்களே நீங்கள் ஒன்றும் இவர்கள் கூறுவது போல் பிச்சைக்காரர்களல்ல தன் மானத்தையும் இஸ்லாத்தையும் இழந்து சுகபோக வாழ்கையை அனுபவிப்பதை விட தன்மானத்தோடு சமூகம் தலை நிமிர்ந்து வாழ இதுவரை நீங்கள் வாழ்ந்த குடிசை மேலானது. இவர்களுக்கு நீங்கள் எதிர்ப்பை காட்டுவதற்கும் அல்லஹ்வின் பள்ளிவாயல்மீதுள்ள அன்பை பிணைப்பை காட்டுவதற்கும் இது உங்களுக்கு இறைவன் ஏற்படுத்தி தந்த சந்தர்ப்பம் நீங்கள் நாளை மறுமைநாளை எண்ணி அஞ்சிக்கொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் வீட்டை உடைத்த அபுஜகிளுக்கு ஆதரவளித்து அல்லாஹ்வின் சபாத்திளிருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்

சகோதர சமூகத்தை பாருங்ககள் அவர்கள் இழப்பதற்கு என்ன இருக்கிறது அத்தனையையும் இழந்தார்கள் ஆனால் அரசாங்கத்திடம் மண்டி இடவில்லை சுய கௌரவத்தோடு வாழ்கிறார்கள் உன்ன உணவில்லை உடுப்பதற்கு ஆடையில்லை உறங்குவதற்கு இடமில்லை எல்லாவற்றையும்விட எங்கள் உரிமையை பெற்று கௌரவத்தோடுதான் வாழ்வோம் என உறுதியாக உள்ளார்கள் அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை மிகப்பெரியது.

நாமும் எமது உரிமையை பெற்று வாழும் சமூகமாக வாழ்வோம்

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s