பசீர் சேகுதாவூத் என்ற முஸ்லிம் சமூகத்தின் துரோகி கதை விடுகிறார்

download (28)முஸ்லிம் காங்கிரசைஅழிக்க முயற்சிசெய்தால் விடமாட்டாராம் முஸ்லிம் சமூகத்தின் துரோகிகள் பட்டியலில் புதிதாக இணைந்து கொண்ட அரசியல் வாதியின் ஊளை

பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் அவர்கள் விடுத்துள்ள செய்தியில் கட்சியை அழிப்பதற்க்கு முயற்சி எடுத்தால் அவர் விட மாட்டாராம்

ராஜபக்ஷ பயல்வானிடம் பெரும் தொகை பணத்தை வாங்கிக் கொண்டு கட்சியை அளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இவர் கதை விடுகிறார்

மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு இலங்கையின் செல்வந்தர் பட்டியலில் இணைந்து கொண்ட்டுள்ள இவர் நாட்டிலும் வெளியிலும் நடத்தி வரும் கப்பல் கம்பனிகளுக்கு ராஜபக்ஷ் பயல்வாநியர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முஸ்லிம்களுக்குஎதிராக  இடம் பெற்று வரும் அநீதிகளை கண்டும் காணாமலும் முஸ்லிம் சமூகத்தின் இரத்தத்தை குடிக்கத்துடிக்கும் குடும்பத்திற்கு விசுவாசமாக அறிக்கைப்போர் நடத்துகிறார்.

இவர்தான் முஸ்லிம் காங்கிரசை அழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கட்சியின் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் இரகசியமாக மேற்கொண்ட விடயம் தொடர்பாக கட்சியின் உயர்பீடம் இவருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ள நிலையில் தனது நயவஞ்சகத்தனத்தை மறைப்பதற்காக ஊடகங்களில் அறிக்கைகளை விட ஆரம்பித்துள்ளார்.

இவர் பாராளுமன்றம் செல்வதற்கு முன்னர் கழிப்பறைக்கு கதவில்லாமல் இருந்தவர் இன்று அவர் ஏறாவூரில் பலகோடிரூபாய் செலவில் மாட மாளிகை அமைத்துள்ளார் இவருக்கு வாக்களித்த மக்கள் இன்னும் குடிசையில் வாழ்கின்றனர் இவருக்கு இவ்வளவு பெரிய வாழ்க்கையை கொடுத்த மக்களுக்கு துன்பம் வரும் போது காட்டிக்கொடுக்கிறார் இவரைப்போன்ற நயவஞ்சகர்களை இனம் கண்டு சமூகத்திலிருந்து ஒதுக்குங்கள் அப்போதுதான் நாம் விடியலை காணமுடியும்

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s