ஜாகிழிய உலகின் சிறந்த முனாபிக்குகள் சலபி சிந்தனையாளர்களே

68494638_684946371-270x170எகிப்தில் அல் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் நீதிக்கும் சமாதனத்திற்குமான கட்சி இதரகட்சிகளுடன் இணைந்து ஆட்சி பீடம் ஏறியது

எகிப்தை ஆண்டுவந்த பிரவ்ங்களின் ஆட்சிக்கு மக்கள் புரட்சி மூலம் முடிவுகட்டப்பட்டது இறுதியாக ஆட்சியில் இருந்த ஜனாதிபதி குஷ்ணிமுபாரக் ஆட்சியை விட்டு வெளியேறும் போது திரைசேரியை முழுமையாக காழிசெய்த நிலையிலேயே விரட்டி அடிக்கப்பட்டான்

இந் நிலையில் ஆட்சிபீடம் ஏறிய இஸ்லாமிய வாதிகளை கொண்ட அரசு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தது கூட்டணிக்குள்ளிருந்த சலபீ சிந்தனையாளர்களால் நிறுவப்பட்ட அன்நூர்கட்சியினர் பல்வேறு நெருக்குவாரங்களை கொடுக்க ஆரம்பித்தனர் உலகில் இஸ்லாமிய ஆட்சிக்கெதிரான சவூதி அரேபியாவின் தேசிய வாத அரசியல் வாதிகளின் கைபொம்மைகளாக செயற்பட்டுவரும் அந்நூர் கட்சியினரின் வரலாற்று துரோகம் சவூதி அரச குடும்பத்தின் தலைமையில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் ஆலோசனைக்கமைவாக
திட்டமிடப்பட்டது.

முழுமையாக பங்கு கொண்ட சலபீக்கள் இஸ்லாமிய சரியாவின் ஆட்சியை பேசிக்கொண்டாலும் அன்னூர்கட்சியினர் அரபு தேசிய வாதக் கொள்கையில் வளர்த்தெடுக்கப்பட்ட சிறந்த முனாபிக்குகள்

அந்நூர் கட்சியினர் மற்றும் கோப்டிக்கிறிஸ்தவர்கள் சீசியுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை இரகசியமாக ஏற்படுத்திக்கொண்டனர்.

இஹ்வாங்களை ஆட்சியிலிருந்து அகற்றுதல் இஸ்லாமிய சரியாசட்டயாப்பை நீக்குதல் எகிப்திலிருந்து இஹ்வாங்களை அழித்தால் போன்ற நிபந்தனைகளுடன் நிறைவேறியது ஒப்பந்தம்

நிபந்தனைகளுக்கு அமைவாக இராணுவ புரட்சி இடம்பெற்றது கிறிஸ்தவர் ஜனாதிபதியாக்கப்பட்டார் யூதர் இராணுவத் தளபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் சிம்மாசனம் ஏறினார் ஜனாதிபதி முர்சியால் கொண்டு வரப்பட்டசரியா சட்டத் தின் அடிப்படையிலான யாப்பு கிழித்தெறியப்பட்டது.

சியோனிசத்தின் கனவு நனவானது உலக வல்லரசுகளின் மனித மூளையால் எழுதப்படும் அனைத்து கொள்கைகளும் தோல்வி கண்டு வரும் நிலையில் உலகையாளும் அடுத்த சிந்தனையாக இஸ்லாம் வளர்ந்து வருகிறது இதுவே உலக வல்லரசுகளை ஆட்டங்காணச் செய்துள்ளது .

மத்திய கிழக்கு நாடுகளில் அரபுத்தேசியவாத அட்சிலுள்ள மன்னர்களுக்கு சவாலாக மாறியுள்ள இஹ்வான்கள் எகிப்தில் ஆட்சியில் அமர்த்தப்பட்டால் மத்தியகிழக்கின் பெரும்பாலான நாடுகள் சரியத்தின் ஆட்சியை நோக்கி இஹ்வான்களின் கிலாபத்தை நோக்கிய பயணம் இலகுவானதாக அமையும் என்பதை மத்திய கிழக்கு அரபு யூதர்கள் நன்கறிவார்கள்.

ஆயுத போராட்டத்தில் வெற்றிகொள்ள முடியாத கிறிஸ்தவ உலகம் சிந்தனா ரீதியானயுத்தத்தை ஆரம்பித்தது முஸ்லிம்சமூகம் இங்குதான் தோள்வியை கண்டது இதை உணர்ந்து கொண்ட இஹ்வான்கள் சிந்தனாரீதியான போராட்டத்தை மேற்கை நோக்கி ஆரம்பித்தனர்.வெற்றியும் கண்டு வருகின்றனர் .

இலங்கையில் உள்ள சலபி சிந்தனையில் வளர்க்கப் தவ்கீத் வாதிகள் என கூறிக்கொள்ளும் காடையர்கள் எகிப்தில் அல்லாஹ்வின் பாதையில் கொள்ளப்படும் சகோதரர்களின் இரத்தம் பாதைகளில் சிந்தப்படுவதைக்கண்டு முகநூளில் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்

எகிப்திலும் அந் நூர் கட்சியினர் சகோதரர்களின் இரத்தத்தின் மேல் நடனம் ஆடி வருகின்றனர்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s