அதிகம் போதை தரும் கெயர்லா கஞ்சாவில் காத்தான்குடி இளைஞ்சர்கள் ஆர்வம்

download (24)காத்தான்குடி பிரதேசத்தில் கஞ்சா பாவனை அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற கிராமமான காத்தான்குடியில் அண்மைகாலமாக போதை வஸ்து பாவனை அதிகரித்துள்ளது விற்பனை முகவர்களும் அதிகரித்து காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பெரும்பாலான இளைஞ்சர்கள் மாலை வேளைகளில் பொழுதை கழிப்பதற்காக கடற்கரைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் .

இப்பகுதியில் இலஞ்சர்களை இலக்கு வைத்து நடமாடும் கஞ்சா வியாபாரிகள் சுற்றித்திரிந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் பலரை பொலிசார் கைது செய்த போதிலும் வியாபாரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை
நாட்டில் சமாதான சூழல் ஏற்பட்டுள்ளதால் அம்பாறை மற்றும் மொனறாகல பிரதேசத்திலிருந்து அப்பகுதியில் வியாபாரத்தில் ஈடுபடும் காத்தான்குடி வியாபாரிகளால் அவர்களது வாகனங்களிலுள்ள உட்புற பகுதிகளில் மறைத்து வைத்து கஞ்சா கடத்தப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் இவ்வாறு கடத்தப்படும் கஞ்சா பொலன்நறுவை மற்றும் திருகோணாமலை கந்தளாய் போன்ற பிரதேசங்களுக்கு முகவர்கள் மூலம் கடத்தப்படுவதாக தெரிவந்துள்ளது.

காத்தான்குடியில் முன்னர் முர்தத் என அகில இலங்கை ஜமியத்துல் உலமாவினால் பத்வா வழங்கப்பட்ட அப்துர் றஊப் மொலவி அவர்கள் கஞ்சா ஒரு மூலிகை அது கராம் அல்ல என அவரது தோழர்களுக்கு வழங்கிய பத்வாவினை தொடர்ந்து அவரின் பெரும்பாலான ஆதரவாளர்கள் அவரின் உலமாக்கள் பத்திரியா பள்ளிவாயலை சுற்றி உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காரியாலயத்தில் கஞ்சாவில் பல்வகை உணவுகளும் தயாரிக்கப்பட்டு மாலைகளில் மௌலவியின் ஆசிர் வாதத்தோடு விநியோக்கிகப்படும்
அங்கு மாலைவேளைகளில் இடம்பெறும் மஜிலிஷுக்கு போயிலை மற்றும் இதர மூலிகைகள் சேர்க்கப்பட்ட கலவைகள் சேர்க்கப்பட்டு அதற்கென நிறுவப்பட்டுள்ள குழுவினர் வலது பக்கமிருந்து பிஸ்மில்லாஹ்வுடன்  ஆரம்பிக்கப்படும் சூஸ்தி என்று அவருடைய முரீதீன்களால் அழைக்கப்படும் இம்மஜிலிஷுக்கு குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மஜ்லிஷுஸ் சூஸ்தி சூரா உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில் அப்துர் றஊப் மௌலவியின் வாய்களிருந்து வரும் வாடையிலும் பு கையிலும் அதிகமான போதை காணப்படுவதாக தெரிவித்தார். இதனால் இளைஞ்சர்கள் புகைகளையும் உருஞ்சுவதட்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.

இதன் விளைவாக இவரது ஆதரவாளர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் போதைவஸ்து பாவனை அதிகரித்து காணப்படுகிறது இதனால் சிறுவர்கள் இளைஞ்சர்கள் அதிக போதை வஸ்த்து பாவனையால் மனநோயிகளுக்கு ஆளான 200க்கும் மேற்பட்ட இளஞ்சர்கள் ஒருவீதியில் மாத்திரம் உள்ளனர்.

மற்றும் சித்த வைத்தியர்களால் போதைக்கென தயாரிக்கப்படும் இலேகியங்கள் போதை தரக்கூடிய தூல்வகைகள் மிக இலகுவாக காத்தான்குடியிலுள்ள சில்லரைகடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

கஞ்சாவினால் தயாரிக்கப்படும் கோப்பி தற்பொழுது பெண்கள் மத்தியில் குடிசை கைத்தொழிலாக மாறிவருகிறது கடந்த மாதம் பொலிசாரினால் 10க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இப்போது காத்தான்குடி பிரதேசத்தில் மன்னார் பிரதேசத்தில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளால் கடத்திவரப்பட்ட கேயர்லா கஞ்சா அமோக விற்பனையில் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

Advertisements
This entry was posted in World. Bookmark the permalink.

One Response to அதிகம் போதை தரும் கெயர்லா கஞ்சாவில் காத்தான்குடி இளைஞ்சர்கள் ஆர்வம்

  1. கஹ்தான் says:

    இந்தளவு சொல்ற நீங்க உங்கட சஹாகள் வைத்து இதனை ஒலித்தல் என்ன ???
    அல்லது இவ்வளவு விபரத்தையும், பொலிசாருக்கு தெரிவுத்து உங்களது சேவையை தொடரலாம் என்று நினைக்கிறேன்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s