முட்டையில் மயிர் பிடுங்கும் காத்தான்குடி இன்போ

download (22)காத்தான்குடியை தளமாக கொண்டு இயங்கும் காத்தான்குடி இன்போ இணையத்தளம் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் ஒன்று கூடல் நிகழ்வை கால்புனர்ச்சியின் காரணாமாக தேவை இல்லாத விமர்சனம் ஒன்றை பிறசுரித்துள்ளது.

கடந்த பதின் நான்காம் திகதி வெளியிட்ட இணைய செய்தியில்  பழைய மாணவர்சங்க ஒன்று கூடல் தொடர்பாகபிழையான  விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளனர்.

வழமையான கீழ்த்தரமான வேலையை சரிவர செய்திருக்கிறார்கள் என்றே கூறவேண்டும் நல்ல விடயங்களை மிக மோசமாக விமர்சிப்பதும் திருடர்களுக்கு மகுடம் சூட்டுவதும் இதன் நிருவாகிகளின் கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஒன்று

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம் பல்வேறு தேவைகளை வேண்டி நிற்பதை கருத்தில் கொண்டே இவ்வாறானதோர் ஒன்று கூடலை நடத்தியுள்ளது பழைய மாணவர்சங்கம்

இது தான் இவர்களுடைய வழமையான பாணி இவர்கள் கடந்த காலங்களில் ஹிஸ்புல்லாஹ்வின் கைகூலிகலாக  இருந்து கொண்டு உரில் நடக்க இருந்த நல்ல விடயங்களை தடுப்பதில் முன்னின்று வேண்டு மென்றே விமர்சித்தவர்கள் உதாரணமாக மாடருக்கும் மடூவம் தொடர்பாக இவர்கள் வெளியட்ட பொய்யான செய்திகலை கூறமுடியும் காத்தான்குடியில் நகரசபையில் ஊழல் பெருச்சாளிகள் மக்களின் பணத்தை திண்டு விட்டு ஏப்பம் விடுவதும் கோடிக்கணக்கில் மக்கள் சொத்தை காத்தான் குடி அபிவிருத்தி என்ற போர்வையில் வீணடிப்பதும் மாகனா சபை உறுப்பினர் சகோதரர் சிப்லி பாரூக் அபிவிருத்தி வேலைகளுக்கு கொமிசன் கொடுப்பதும் வீண்விரயமாக தெரியவில்லையா  சம்மேளனம் குப்பை பிரச்சினைக்கு அறவிட்ட பணம் தொடர்பாக என்ன நடந்தது என்று தெரியாமல் திண்டாடுகிறார்கள் அப்படி நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் பழைய மாணவர்சங்க ஒன்று கூடலுக்கு வாட்டரும் தண்நீருமா கொடுக்கச் சொல்கிறீர்கள்.

அரசியல் வாதிகளுக்கு ஜால்ரா போடும் செய்திகளை பிரசுரிப்பதை விட்டு விட்டு மக்களுக்கு பயன்தரக்கூடிய நல்ல செய்திகளையும் நல்ல விமர்சனங்களையும் முன்வையுங்கள்

ஹதீஸ் களுக்கு பிழையான கருத்துக்களை கொடுக்காதீர்கள் வீண் விரயம் என்பது பொருளோ பணமோ எவ்வித பிற யோசனமும் இல்லாமல் செலவிடப்படுவது தான் வீண் விரயம் ஒரு இரவு சாப்பாடு வீண்விரயமா ? ஒருவருக்கு ஒரு ஆடு சாப்பாடு கொடுத்து இருந்தால் வீண் விரயம்தான்

மதுபானமும் இசைகச்சேரியுமா நடத்தினார்கள் பாடசாலை தொடர்பான ஒரு நல்ல விடயத்தை தானே செய்தார்கள் நல்ல விடயங்களைத்தானே பேசினார்கள் .

இவ்வாறான கீழ்த்தரமான விமர்சணங்களை முன்வைப்பதை இனிமேலாவது நிறுத்திக்கொள்ளுங்கள்

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s