புளுகு மூட்டையுடன் அலையும் அமைச்சர்ஹிஸ்புல்லாஹ்

images (19)கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கிறேன்பாஸ் பள்ளிவாயல் உடைப்பு தொடர்பாக தான் ஜனாதி பதியுடன் பேசியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் மூலம் புளுகு மூட்டையை அவில்கத் தொடங்கியுள்ளார்.

தம்புள்ளை பள்ளிவாயல் உடைக்கப்பட்ட போது பள்ளிவாயலுக்கு எந்த ஒரு சேதமும் ஏற்பட வில்லை என அறிக்கை விட்ட கோமாளி அரசியலில் ஈடும் இவரும் இவரது ஆதரவாளர்களும் காத்தான்குடி நகரத்தில் புளுகு மூட்டைகளை அவிழ்த்து வருகின்றனர்.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இவரது நடவடிக்கைகள் மறைமுகமாகவும் பகிரங்கமாகவும் இடம்பெற்று வருகின்றன கடந்த இருபது வருடமாக கத்தான்குடி நகரத்தை ஒரு ஏமாளிகள்வாழும் நகரமாக மாற்றிய பெருமைக்குரிய அரசியல் வாதியாக திகழ்கிறார்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் மன்னிக்க முடியாத சமூகத் துரோகியாக காணப்படும் இவர் மறைந்த மாபெரும் தலைவர் அஸ்ரப் அவர்களினால் முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்ட கூட்டத்தில் வைத்து உலகில் “ஒரு முனாபிக்கை பார்பதானால் ஹிஸ்புல்லாஹ்வை பார்த்துக்கொள்ளுங்கள்” என கூறிவிட்டுச் சென்ற தலைவர் அவர்களின் பொன்னான வார்த்தை காலத்தின் தீர்க்க தரிசனமாக திகழ்கிறது.

புதிய தலைவர் றஊப் கக்கீம் (கோளை )உயர்மட்ட கூட்டத்தில் பேசும்போது கூறினார் “ஹிஸ்புல்லாஹ் கழுத்துக்கு பாய்வான் தவறினால் காலைப்பிடிப்பான் ” இந்த வார்த்தைகளும் கூட காலத்திற்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது

Advertisements
This entry was posted in Sri Lanka. Bookmark the permalink.

One Response to புளுகு மூட்டையுடன் அலையும் அமைச்சர்ஹிஸ்புல்லாஹ்

  1. enthe mathri ulla sorry naikalukku ennam seruppal adekka mudiyalla yaen

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s