ஜனாதிபதிக்கு ஆதரவாக அட்டைதூகிய புலம்பெயர் அமைப்புக்கள் 24 பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டபோது மௌனம் காட்பது ஏன்

images (17)இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அதிகரித்துள்ளன அதற்கு ஆதரவாக ஆட்சியில் அமர்ந்துள்ள ஆட்சியாளர்களும் பாதுகாப்பு தரப்பினரும் ஒத்துழைத்து வருகின்றனர் .

இது தொடர்பாக இலங்கை அரசியல்வாதிகள் கைவிரித்துள்ள நிலையில் முஸ்லிம்கள் நிற்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இன்று இலங்கை முஸ்லிம்களின் தேவை குறித்து வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துவாழும் முஸ்லிம்கள் அவசரமாக இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டிய நேரத்தில் சிந்திக்காது மௌனம் காத்து வருகின்றனர்.

இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கியா நாடுகள்சபையில் மனித உரிமைமீறல் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து சர்வதேச நாடுகளில் ஜனாதிபதிக்கு ஆதரவாக அட்டைதூக்கிய முஸ்லிம் அமைப்புக்கள் புலம்பெயர் இயக்கங்கள் 24 நான்கு பள்ளிவாயல் தாக்கப்பட்டுள்ளபோது மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வி இலங்கை முஸ்லிம்களின் மனதில் எ லத்தொடன்கியுள்ளது.

சகோதர சமூகம் இலங்கையில் ஆயுத போராட்டத்தில் தோல்வி கண்டபோதிலும் சர்வதேசரீதியாக எழுந்துள்ள மக்கள் போராட்டிதின் காரணமாக தமிழ் சமூகம் பலம்பெற்றுள்ளது.

ஆயூத போராட்டத்திற்கு அடிபணியாத இலங்கை அரசாங்கம் இன்று சர்வதேச ரீதியாக தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் மக்கள் எழுச்சி போராட்டங்கள் காரணமாக சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளது.

thanks muslimcn.net

This entry was posted in Sri Lanka. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s