நமது மண்ணிலிருந்து ராஜா பக்ஷயின் அடிமைகளை துரத்தி அடிக்க வேண்டும்

images (14)இலங்கையில் பௌத்த இன வாதிகளின் முஸ்லிம் விரோத செயற்பாடு அண்மையகாலமாக தீவிரம் அடைந்ததுள்ளது இவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த முஸ்லிம் விரோத பிரச்சாசரம் பரிணாம வளர்ச்சி கண்டு வன்முறையாக மாறியுள்ளது.

நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் விரிந்துள்ள இனவாதிகளின் கைக்கூலிகளால் நடத்தப்படும் முஸ்லிம்களின் உடமைகள் மீதான தீவைப்பு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

ஆனால் பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டு சில பள்ளிவாயல்கள் மூடப்பட்டுள்ள போதும் முஸ்லிம் சமூகம் இன்னும் ஒரு சாத்வீகப் போராட்ட்டத்தை ஏனும் நடத்த வில்லை முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் சமூகத்தை அடிமையாக வழிநடத்தியதன் விளைவே பள்ளி வாயால் தாக்கப்பட்ட போதும் வாய் துறக்காமல் மௌனம் சாதிக்கின்றனர் இலங்கை தீவில் ஆயுதப் போராட்டம் சாத்தியமற்ற ஒன்று என்றாலும் சாத்வீகப் போராட்டத்தையாவது இதுவரை ஆரம்பிக்காமல் இருப்பது மேலும் சமூகத்தின் அழிவை அதிகரித்துக்கொண்டே போகும் நாம் அரசையும் பாதுகாப்பு படையிரையும் நம்பி இருப்போமாயின் மேலும் அழிவுக்கே வழி வகுக்கும் .

முஸ்லிம் சமூகத்தை விற்று பிழைப்பு நடத்தும் முஸ்லிம் அரசியல் வாதிகளை நாம் நிராகரிக்காத வரை எமக்கான விடியல் சூனியமாகவே இருக்கும் .

இத்தனை அநியாயங்கள் நடக்கின்ற போதிலும் உரிமைகளை வென்று தருவதாக எமது வாக்குகளை பெற்ற முஸ்லிம் சமூகத்தின் துரோகிகள் மௌனம் காட்பது மீண்டும் தேர்தல் வரும் போது எமது பாமரத்தனத்தை மிக இலகுவாக ஏமாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில்தான் மக்களாகியனாம் எமது பிரதி நிதிகளை தெரிவுசெய்வதில் காட்டும் போடு போக்குத்தனம் இன்று எமது இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. ராஜா பகஷயின் அடிமைகளை எமது மண்ணில் கால்பதிக்க விடாமல் நாம் துரத்தி அடிக்க வேண்டும் அப்போதுதான் நாம் எமது தலை விதியை தீர்மானிக்க முடியும் .

இலங்கை ஜனாதிபதியின் இனவாத முகமும் இரத்த வெறியும் முஸ்லிம்கள் மீது விழுந்துள்ளது.

பள்ளிவாயல்கள் உடைக்கப்படுகிறது தெரு ஓரக்கேமராவில் வீடியோக்களில் தாக்கப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன ஆனால் போலீசார் இதுவரை இடம்பெற்ற சம்பவங்களின் சூத்திரதாரிகளை இணங்க காணவில்லை மாறாக ஜனாதிபதி எவனோ ஒருவன் ஓர் இன ச் சேர்கையில் ஈடு பட்ட கதை சொல்கிறார் கேவலம் இவரது ஈனப்புத்தியை பாருங்கள் முஸ்லிம் சமூகம் பற்றி இவரது பார்வை இதுதான் இவர் காக்கும் மௌனத்தின் விலை என்ன என்பதை மிக விரைவில் அவரும் அவரது சமூகமும் அனுபவிக்கும்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s