ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்ட காத்தான்குடி ஜமியத்துல் உலமாவும் சம்மேளனமும் 24 பள்ளிவாயல் தாக்கப்பட்ட போது மௌனம்

download (19)ஜனாதிபதிக்கு காத்தான்குடி ஜமியத்துல் உலமா சபையும் சம்மேளன மும் இணைந்து ஆசி வேண்டி பிரார்த்தனை நடத்திய கோடாரிக்காம்புகள் பள்ளி வாயால் உடைக்கப்படும் போது மௌனம் காட்பது ஏன்

தமிழ் மக்களின் இரத்தத்தை குடித்த கொலை காரனுக்கு துவா பிரார்த்தனை நடத்திய கயவர்களே ஏன் 24 நான்கு பள்ளி வாயால் உடைக்கப்பட்டு இறை இல்லங்கள் பாலடைகின்றபோது மௌனம் காக்கிண்றீர்கள்

கவ்தபாயவின் ஹராமான பணத்தில் நோன்பு துறப்பதற்காக சமூகத்துரோகியின் அணு சரனையில் விமானத்தில் பரந்த உங்கள் மனச்சாட்சியைதொட்டுப்பாருங்கள் இன்னும் உங்களை மடையர்களாக்கி காத்தான்குடி மண்ணில் வைத்து இனிமேல் எந்த ஒரு பள்ளி வாயாலும் உடைக்கப்படமாட்டாது இது சத்தியம் எனக்கூறிய உங்கள் சமூகத்துரோகியின் கடவுளின் வார்த்தைகளை எண்ணிப்பாருங்கள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் சூனிய மாகியுள்ளநிலையில் வாய் துறக்காமல் தானும் தன்பாடும் மென்று நய வஞ்சகத்தனத்தோடு நடந்து கொள்ளும் உங்கள் செயலுக்கு நீங்கள் ஒரு நாள் நிச்சயம் பதில் சொல்வீர்கள் அல்லஹ்வின் தண்டனைக்கு பயந்து கொள்ளுங்கள் .

 

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s